கிழக்குப் பல்கலையில் பதவி வெற்றிடங்கள்




www.esn.ac.lk
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் கல்வி சாரா ஊழியர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

📌 பதவிகள்

1. முகாமைத்துவ உதவியாளர்

2. தொழில்நுட்ப உதவியாளர்

3. பொது சுகாதார அதிகாரி

4. NURSING OFFICER

5. மொழிபெயர்ப்பாளர்

6. கணக்காய்வு உதவியாளர்

7. டிரெக்டர் ஓட்டுநர்

8. WELDER

(இலவச விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ள)

📌 முழுமையான விபரங்களுக்கு - www.esn.ac.lk

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 09.08.2019