கடமையேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த பதவியேற்றார் .
ஏற்கனவே பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் சென்றுள்ள நிலையில் புதிய
பொலிஸ் பொறுப்பதிகாரியாக கே.எச் சுஜீத் பிரியந்த இன்றைய தினம் (02) கல்முனை தலைமையக பொலிஸ் காரியாலயத்தில் பதவியேற்ப்பு இடம்பெற்றது
Advertisement