ஹத்துருசிங்கவுக்கு அறிவுறுத்தல்




இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு சந்திக ஹத்துருசிங்கவிடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.