அக்கரைப்பற்று சுபைதீன் சேர் காலமானார்

அக்கரைப்பற்று- 01ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஆங்கில பாட ஆசிரியர் #சுபைதீன் சேர் (சப்கோ) இன்று (05) திங்கட்கிழமை மாலை காலமானார்...

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

இவர்,4 பிள்ளைகளின் தந்தையுமாவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.