ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில்,கூட்டமைப்பு தலையிடாது




ஐ.தே.க. @officialunp
வின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில், கூட்டமைப்பு தலையிடாது, அதனை ஐ.தே.க.வே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனைய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருடனும் பேசிய பின்னரே, யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்படும்" -
நாடாளுமன்ற உறுப்பினர் @MASumanthiran
தெரிவிப்பு#lka #SriLanka
1