பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் தகனம் செய்க!




நீராவியடி ஆக்கிரமிப்பு விகாரையின் பெளத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளை.