இவர்கள் இருவரும் இப்போது எக் கட்சியில்?

ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும், சட்டத்தரணியுமான மதிப்புக்குரிய எம்.எச்.சேகு இஸ்ஸதீன் இரண்டு பேருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (18) அக்கரைப்பற்றில் சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன் அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்றது.