யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமிது


பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக (Jaffna International Airport) பெயரிடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் இருந்து இதற்கான முதலாவது சேவை இந்த மாதம் 15 ஆம் திகதியளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது #lka #Srilanka