அக்கரைப்பற்றில் அனுர குமார திசாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்,அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளும் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 24/10/2019 வியாழக் கிழமை மாலை நான்கு மணிக்கு அக்ரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெறவுள்ளது.


Advertisement