ஜனாஸா அறிவித்தல்



அக்கரைப்பற்று-11, அல்- பாத்திமியா வீதியை சேர்ந்த அல்-ஹாஜ் மஹ்ரூப் (மில் மஹ்றூப் காக்கா) இன்று (01) செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
காதிரியா மஹல்லாவைச் சேர்ந்த சறுவு மரைக்காரின் அன்பு மகனும்,
மர்ஹூம் அபுல்ஹசன் ஹாஜியாரின் மைத்துனரும் ஆவார்.
யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.