இரத்துச் செய்தல்!


இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நிலவும் அலுவலக உதவியாளர்கள் பதவிகளுக்கு கோரப்பட்ட விண்ணப்பம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனியாரும் விண்ணப்பிக்க வேண்டாம்.இது தொடர்பான அறிவித்தல் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.--- Advertisment ---