விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன




நுாலக நிறுவனத்தின் #மட்டக்களப்பு அலுவலகத்திற்கு முழுநேர அலு
வலர்கள் தேவை.....

ஆர்வமுள்ளோர் எதிர்வரும் நவம்பர் 23, 2019 அன்றோ அதற்கு முன்பதாக noolahamfoundation@gmail.com என்ற முகவரிக்கு Attention COO - Application for Field Researcher என்ற விடயத்தலைப்பு (subject line) உடன் அனுப்பி வைக்கவும்.

Job Title - பணித் தலைப்பு
கள ஆய்வாளர் / Field Researcher
Reports To - அறிக்கையிடல்
தலைமை செயற்பாட்டு அலுவலகர் / Chief Operating Officer
Instructions From - நெறிமுறைகள் பெறுப்படுதல்
தலைமை செயற்பாட்டு அலுவலகர் / Chief Operating Officer
Pay Band / ஊதியம்
25,000 - 35,000 (தகுதிக்கு ஏற்ப)
Base Location - பணி இடம்
மட்டக்களப்பு (முதன்மை); அம்பாறை, திருக்கோணமலைக்கும் பணி நிமித்தம் பயணிக்க வேண்டி இருக்கும். 
Type - பணி வகை
முழு நேரம், மாத சம்பளம்
Period of Assignment - பணிக் காலம்
ஒன்றரை ஆண்டுகள், நிரந்தமாக நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.  6 மாதங்கள் தகுதிகாண் காலம்.
Date of Duty Assignment - தொடக்க திகதி
உடனடியாக