சஜித் பிரேமதாச முந்துகிறார்.நிலைமை மாறலாம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பொது ஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்து வந்தார்.
ஆனால், தமிழர் பகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெற்ற அபார வாக்கு முன்னிலை அவருக்கு ஒட்டுமொத்த முன்னிலையை பெற்றுத் தரத் தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சஜித் பிரேமதாச 6, 91, 998 வாக்குகள் பெற்று நாடு தழுவிய அளவில் முன்னிலை வகிக்கிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ - 5,49,151 வாக்குகள் பெற்று பிந்துகிறார்.


Advertisement