சென்னை பயணிகள் விமானம்,யாழ் வந்தடைந்தது



சென்னையிலிருந்து இன்று யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை பயணிகள் விமானம் வந்தடைந்தது.

திங்கள்,புதன்,சனி போன்ற நாட்களில் இச் சேவை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விமானக் கட்டணம் ரூபா 7900.00 ஆகும்.