பள்ளிக்குடியிருப்பில்,சேவா மங்கையர் விருது விழா

இன்று (14) அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா மங்கையர் விருது விழா நிகழ்வுகள் முஹம்மதியா வித்தியாலய வளாகத்தில் இடம் பெற்ற போது பிரதம அதீதியாக தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ALM.அதாஉல்லாஹ் அவர்கள் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் கலந்து சிறப்பித்தார்கள்....


Advertisement