கூகுளில் அதிகம் தேடப்பட்டது, இலங்கை


கூகுள் தேடுபொறியில் இலங்கையின் அமைவிடம் தொடர்பிலேயே 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக, கூகுள் தேடுகைக்கான புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கைக்கமைய, கூகுள் தேடுபொறி ஊடாக ‘Where is’ என்ற பிரிவின் கீழ், ‘Where is Sri Lanka’ என்ற தேடுகை முதலிடம் பெற்றுள்ளது.