24.01.2020 அரச வர்த்தமானி- வேலைவாய்புக்கள்!

#அரச வர்த்தமானி!!

❇ இன்றைய (24.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் & முக்கிய அறிவித்தல்களும்.

01. இலங்கைப் பொலிஸ் - பொலிஸ் கொஸ்தாபல் பதவி

02. இலங்கைப் பொலிஸ் - பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவி

03. இலங்கைப் பொலிஸ் - பொலிஸ் கொஸ்தாபல் சாரதி பதவி

04. பதிவாளர் நாயகம் திணைக்களம் - பதிவாளர் சேவையின் IIIஆம் வகுப்பின் IIஆம் தரத்திற்கு ஆட்களை சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020

05. சட்டவரைஞர் திணைக்களத்தில் தரம் II பதிப்பாசிரியர்களுக்குமான வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை –2019

06. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்,  பட்டதாரி மாணவ பயிலிளவல்நிலை (Cadetships)


Advertisement