பரிசோதனைகள்!

இலங்கையில் சுமார் 6000 சீன நாட்டினர் பணி புரிகின்றனர். சீனப் புது வருடத்தை முன்னிட்டு, இவர்களில் பெரும்பாலோனோர் சீனா சென்றுள்னர். இவர்கள் இலங்கைக்கு மீளத் திரும்புவோரை அல்லது  இடைத் தங்கலுக்காக இலங்கை வந்துள்ளோரை  பரிசோதனை செய்வதற்கான முற்காப்பு நடவடிக்கை இலங்கைக்கு இன்றைய தேவையாகவுள்ளது.


Advertisement