"ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்த வசீம் தாஜீதின் படுகொலை கோப்பு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது”


(புதுப்பிக்கப்பட்ட செய்தி)
@RamanayakeR
Looks like they want to take my personal laptop and all the CDs & DVDs at my home. They have also taken a file I had on murder of Ruggerite Wasim Thajudeen. Looks like under
we cant keep any laptops or document files.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரஞ்சன் தமது ருவிற்றர் தளத்தில் தெரவித்துள்ளார். தான் பொலிசார் வேடமிட்டு திரைப்படம் நடித்துள்ளேன். 

olice still searching my house. In other news I am doing a Police character in my next movie. A brave police officer who fight against corrupted Politicians. If govt doesnt arrest me we hope to complete the movie soon. This is the first look of the movie youtu.be/5pjVBxuikGM


அதற்கானவா எனது வீட்டுக்கு வந்துள்ளார்கள் என்பது பற்றித் தெரியாது. எனது வீட்டில் மடிக் கணிணி, CD போன்றவற்றையும் பொலிசார் எடுத்துச் சென்றுள்ளனர். வசீம் தாஜிதீனுடைய படுகொலை சம்மந்தமான கோப்புககளும் கொண்டு செல்லபட்டுள்ளன, மேலும் கோட்பாயவின் ஆட்சிக் காலத்தில், மடிக் கணிணிகளை, இறுவட்டுக்களைக்கூடா சொந்தப் பாவனைக்கென வைத்திருக்க முடியாது  என்றும் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

(முந்தைய செய்தி)

Police searching my house now with a search warrant which doesnt mention the reason. I have not done any crime but in case if I get arrested I will go to prison not hospital. I am in good health and ready to face any repurcussion for speaking the truth


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று (04) பிற்பகல் 3.00 மணியளவில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதன்போது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறித்த அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.