45 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகளே, நற்செய்தி




வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டம்; விண்ணப்பிப்போரின் வயதெல்லை 35 இலிருந்து 45 ஆக அதிகரிப்பு - எனபதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.