கொழும்பு -யாழ் விமான சேவை ஆரம்பமானது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமானப் போக்குவரத்து இன்று ஆரம்பமாகியுள்ளது.சனி,திங்கள் மற்றும் புதன் கிழமை நாட்களில் இவ் விமானம் பயணிக்கவுள்ளது.விமானக் கட்டணம் ரூபா 7500/= ஆகும்


Advertisement