அரசாங்கம் விலகுகின்றது

கடந்த ரணில் - மைத்திரி கூட்டாட்சியின் அனுசரனையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1, 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து உடனடியாக விலகுவதாக அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Advertisement