சீனப் பெண்ணே!

கொவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்டு கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணமடைந்து இன்று (19) முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


Advertisement