நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்கலாம்




இவ்வருடம் முதல் GCE O/L, A/L மற்றும் ஐந்தாம் தர புலமை பரீட்சைகளுக்கு https://onlineexams.gov.lk/onlineapps/?fbclid=IwAR3hnBZSwNI25sKJK0YRysDkhsl-XT_wkHkVCrK2soVBX8Rj1ZoNw4my3nYஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
இவ்வருட A/L மற்றும் Grade-5 பரீட்சைகளுக்கு அனைத்து பாடசாலைகளும் ஒன்லைன் ஊடாக இப்போது விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க இங்கே👇கிளிக் செய்யவும்.https://onlineexams.gov.lk/onlineapps/?fbclid=IwAR3hnBZSwNI25sKJK0YRysDkhsl-XT_wkHkVCrK2soVBX8Rj1ZoNw4my3nY