பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு


அக்கரைப்பற்றைச் சேர்ந்த சாக்கிர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியின் பழைய மாணவர். அக் கல்லுாரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகளில், பரிதி வட்டம் வீசுதல், மற்றும் குண்டெறிதல் போட்டிகளில், பதக்கங்கள் பல வென்று சிறந்ததொரு விளையாட்டு வீரராகப் பரிணமித்த, சாக்கிர் இலங்கை பொலிஸ் சேவைக்குள் (Sub Inspector) உள்ளீர்ப்புச் செய்யப்பட்டார்.

பன்நெடுங்காலமாக பொலிஸ் சேவையில் வட கிழக்கு,  பிராந்தியத்திலும் பணி புரிந்த  இவர், அண்மையில், பொலிஸ் பரிசோதகராக (Chief inspector) பதிவியுயர்வு  பெற்றுளளார்.

இவர் நீண்ட காலமாக முன்னால் அமைசசர்  அதாவுல்லாவின்  IP (Inspector of police)  ஆக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது .தற்போது சியம்பலாண்டு பொலிஸ் நிலையத்தில் கடமை புரிகிறார் . மிக நேர்மையான பொலிஸ் அதிகாரியாகப் பணிபுரிபவர் என்பது கோடிட்டு குறிப்பிட வேண்டிய அம்சமாகும் 

பிரதம பொலிஸ் பரிசோதகர் சாக்கீர் மர்ஹூம் இஸ்மாயில் ஆசிரியர் பரீதா உம்மாவி அன்பு புதல்வருமாவார் 

இவருக்கு எமது வாழ்துக்கள்!


Advertisement