பதவி உயர்வு


#AB.Jawath.
திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவை சேர்ந்த தமீம் சேர் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றார்.
1989 ம் ஆண்டு பொலீஸ் திணைக்களத்தில்
நேரடியாக உப. பொலீஸ் பரிசோதகராக அதாவது (si) யாக இனைந்து தனக்குரிய விசேட திறமையால் பல பொலீஸ் நிலையங்களில் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி அதன்பின் அவரின்
திறமையின் பிரதிபலனாக 2007 ஆண்டு பொலீஸ் பரிசோதகராக அதாவது (IP) யாக பதவி உயர்வு பெற்று கடமையாற்றுகிறபோது
சிங்களத்தில் தனி திறமையைக்கண்ட பொலீஸ் மா அதிபர் சீனக்குட பொலீஸ் பயிற்சி கல்லூரியில் பொறுபதிகாரியாக நியமித்து இன்நாட்டின் பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு சிங்கள மொழி மூலமும் தமிழ் மொழி மூலமும் பயிற்றுவதற்கு களம் கொடுக்கப்பட்டது
அதையும் சிறப்பாக பணியாற்றுகிற போது
2020.01.01 திகதி பொலீஸ் பிரதான பரிசோதகராக அதவது (ci)யாக பதவி உயர்வு பெற்று கிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தன்
தமீம் சேர் அவரை வாழ்த்துவதோடு அவர் இன்னும் இன்னும் உயர்வு பெற்று பொலீஸ் திணைக்களத்தில் மக்களுக்கு பணியற்ற இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.
மேலும் இவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் துறைமுகங்கள் கப்பல் துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் அப்துல்லாஹ் மகரூப் அவர்களின் பாதுகாப்பு பொறுப்பதிகாரியாகவும் கடமை புரிந்தார். அத்தோடு புல்மோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் சில காலம் கடமை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement