அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லுாரிக்கு வாழ்த்துக்கள்!

#இஸ்மாயில்உவைசுரரஹ்மான்.
அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லுாரியின் தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான தேசிய தொழில் தகைமை  மட்டம்  (NVQ-6) இற்கான அனுமதியை இன்று முதல் பெற்றுள்ளது.

குறித்த தகமை மட்டததை அடைய முயற்சித்து, முன்னின்று உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்!


Advertisement