ஜனாசா

Muhaajir.
#ஜனாசா அறிவித்தல்!

அக்கரைப்பற்று 01 கடற்கரை வீதியை சேர்ந்த #சம்சுதீன் காலமானார்

மர்ஹூம் #கறுத்தார்ஹாஜியாரின் #மருமகனான அன்னார்

#தாஹிர் ஆசிரியர், #ரிபாயா ரீச்சர் (அஸ்.ஸிறாஜ் மகா வித்தியாலயம்) #சரீனா ரீச்சர் (ஸாஹிறா வித்தியாலயம்) #ஆரிபா #ஜாபீர் ஆகியோரின் #தந்தையாரும்

#அஸ்லம் PHI #அன்வர்டீன் (SLFP அமைப்பாளர்) ஆகியோரின் #மாமனாரும் ஆவார்

நமக்கு அப்பச்சி முறையான இவர் எங்கு கண்டாலும் யாரைக் கண்டாலும் எப்போது கண்டாலும்
"நாம எப்போதும் கலிமாவோட இருக்கணும் வாப்பா, கலிமாவோட இருந்தா அல்லாஹ் வெற்றிய தருவான் வாப்பா" என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்

மிகவும் #சிம்பிளான மனிதர்

அல்லாஹுதஆலா அன்னாரை பொருந்திக்கொள்வானாக!


Advertisement