சில இடங்களில் நண்பகல் 12 மணி முதல் ஊரடங்கு



புத்தளம் மாவட்டத்திலும் ,ஜா எல, வத்தளை கொச்சிக் கடை போன்ற பகுதிகளிலும் காலை 9 மணிக்குத் தளர்த்தப்பட்ட ஊரடங்கு, நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.