ஊரடங்கு வேளையில் தமது ஒரு சாண் வயிற்றைக் காப்பதற்கு



ஊரடங்கு அமுலில் இருக்கும் காலத்தில், வசதி படைத்தோர் தமது பணத்தை கொடுத்து பல் பொருள் அங்காடிகளில் பொருட்களைக் கொள்வனவு செய்கின்றனர். ஆனால், கையில்  காசில்லாத நிலையில், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, போதிய பணமில்லாத நிலையில் பொருட்களளைக் கொள்வனவு செய்வதற்காக  பணத் தேவை கருதி, அடகு பிடிக்கும் நிலையத்தை நாடியுள்ளார்கள்.