கொரொனா வைரஸ் இனைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இன்று மாலை முதல் ஊரடங்கு அமுலாகின்றது. மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான முண்டியடிக்கின்றனர் அங்காடிகளில்.
இங்கு தனிமைப் படுத்தப் படுத்தப்படுகின்றதை விட கொடுமைப் படுத்தப் படுகின்றோம் என்பது புலனாகின்றது. கட்டம் கட்டமாகச் செயற் படுத்தியிருக்கலாம் ஊடரங்கினை.
இங்கு தனிமைப் படுத்தப் படுத்தப்படுகின்றதை விட கொடுமைப் படுத்தப் படுகின்றோம் என்பது புலனாகின்றது. கட்டம் கட்டமாகச் செயற் படுத்தியிருக்கலாம் ஊடரங்கினை.

Post a Comment
Post a Comment