திடீர் நீர்வெட்டு

இன்று இரவு 10 மணிவரை கொழும்பில் திடீர் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய பகுதிகளில் பிற்பகல் 01 மணிமுதல் இரவு 10 மணிவரை நீர்வெட்டு அமுலில் இருக்கும்.


Advertisement