வடமாகாணத்தின் மன்னார் முசலி பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்வு முசலி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இன் நிகழ்ச்சிக்கான பூரண அனுசரணையை BCAS Jaffna Campus வழங்கியது. முழு நாள் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.
Post a Comment
Post a Comment