புரியாத புதிர்



இலங்கையின் முன்னாள் கடற்படைத் தனபதி வசந்த கரனாகொடவுக்கு எதிராக பிடியாணை கொழும்பு நீதிபதி ரங்க திசாநாய்க்கவினால் பிறப்பிக்கப் பட்டு இருந்தது. திருமலையில்,11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டது தொடர்பில் இந்தப் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டடிருந்தது. இவைரைத் தேடிச் சென்றும் பிடிக்க முடியவில்லையென்று,

இலங்கைப் பொலிசார் மன்றில் தெரிவித்துள்ளனர். ஆனால், அண்மையில் ஆனந்த,நாலாந்தாக் கல்லுாரிகளுக்கிடையிலான கிரிக்கற் போட்டியினை இவர் யாருடன் கண்டு களித்துள்ளார் என்பதனை இப்படத்தினைப் பார்க்கும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள்.
 புகைப்படம் சொல்லும் ஆயிரம் வார்த்தைகளை