ஜனாசா அறிவித்தல்!

#இர்சாத்.
அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி யூனியன் வீதியை சேர்ந்த அல்.ஹாஜ்.அகமது முஸ்தபா இன்று காலமானார்
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகாவித்தியாலய ஆசிரியர் சகோதரர் #ஹாறூன் அவர்களின் #தந்தையாரான இவர், மர்ஹீம் ஜமால்தீன் ஹாஜீ, அல் ஹாஜ் சாலிம் (பி.ஏ) முன்னாள் அதிபர் ஆகியோரின் சகோதரரும்,
ஓய்வு பெற்ற ஜமால்தீன் G.S. அவர்களின் மாமனாரும் ஆவார்.
இவரது ஜனாசா அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாயில் அஸர் தொழுகையின் பின்னர் தொழுவிக்கப்பட்டு, தைக்காவடி மையவாடியில் நல்லடக்கம் இடம் பெறும்.
அன்னாரை வல்ல நாயன் அல்லாஹுதஆலா பொருந்திக்கொள்வானாகAdvertisement