Doctor Shirin Rouhani தன்னுயிரை,இன்னுயிருக்காய் தியாகித்தார்



ஈரானிய பெண் டொக்டர் சிறின் றௌஹானி காலமானார். கொரொனா  நோயாளிகளைக் குணப் படுத்த  நோய்க்கு எதிராகப் போராடியவர். கவனிப்பாரற்றுக் கிடந்த மக்களை, குறைந்தளவு மருத்துவ வசதிகளுடன்,தன்னந் தனியாகவே நின்று, போராடி பலரைகட குணப் படுத்திய இவர், பின்னர், இன் நோய்த் தொற்றால் தன்னுயிரைத் தியாகித்தார்.

எல்லாம் வல்ல இறைவன், இவரது சேவைகளபை் பொருந்தி பாவங்களை மன்னித்தருள வேண்டும்.ஜென்னத்துல் பிர்தௌவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அவருக்கு அருள வேண்டும்.ஆமீன்