முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இலவசமுக மூடிகளை மக்களுக்களுக்கு வினியோகித்தார். ஆனால், அவர் அருகில் நினற் முகமூடியற்றவரைப் பார்த்தவுடன் தமது முகமூடியை உடனே கழற்றி அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். நல்ல வேளை சாரம் இவருக்குல்லாத ஒருவரைக் கண்டால், தமது சாரத்தையும் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவருக்கு எற்பட்டிருக்குமல்லவா?


Post a Comment
Post a Comment