மாணவர் வீடு தேடி, கற்பிக்கும் ஆசான்கள்



#RA.Prasaath.
இறக்குவானை − ஸ்பிரிங்ஹுட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வி கற்பிக்கின்றனர்.