இன்று இனங்காணப்பட்டோர், ரத்னபுர பகுதி நோயாளியுடன் தொடர்புற்றோர்

மேலும் இரண்டு Covid19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர்.மொத்தம் 188. இன்று (08) அடையாளம் காணப்பட்ட 03 கொரோனா நோயாளிகளும், ஏற்கனவே இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் கண்ட நோயாளியுடன் தொடர்பு பட்டோர்கள்


Advertisement