6 வயது சிறுவன் விபத்தில் பலி



`.
0

மட்டக்களப்பு கரடியனாறு சின்னப் புல்லுமலையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து – 6 வயது சிறுவன் பலியாகியுள்ளார். இவர. தமது தந்தையுடன் தேவாலயத்திற்கு சென்று திரும்பும்  வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது0o