நேரலை ஒளிபரப்பில் ஈடுபட்ட ஒமர் ஜிம்ன்ஸ் கைது

  • போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் #ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கேமரா மேன் மின்னெசோட்டா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்த CNN ஊடகவியலாளர் பொலிஸாரால் கைது : அமெரிக்காவில் சம்பவம்


Advertisement