காலி, டங்கேந்தர டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளுது.
காரில் வந்த மர்ம நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Post a Comment
Post a Comment