மட்டுப்படுத்தப்பட்ட பயணம்

ஸ்ரீ லங்கன் விமான சேவை நாளை (13) முதல் லண்டன், டோக்கியோ, மெல்பேர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள் விமானங்களை இயக்க உள்ளது.


Advertisement