ஆயுள் தண்டனை


வெலிக்கடை சிறையினுள் 216 ஹெரோயின் பெக்கற்றுக்களை கடத்திய குற்ளவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்று, விசாரணைகளின் முடிவில், ஆயுள் தண்டனை விதித்துள்ளது.