#டிஸ்கவரி தொலைக்காட்சி ஸ்தாபிக்கப்பட்ட நாள்

டிஸ்கவரி தொலைக்காட்சி டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி 'டேவிட் ஸாஸ்லாவ்'. இது ஆவணப்படங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது
ஸ்லோகன்The world is ours
தொடக்கம்17 ஜூன், 1985


Advertisement