நேற்று உம்மும்மா, இன்று பேத்தி, ஜனாசா அறிவித்தல்!

ஜனாசா அறிவித்தல்!

மரணித்தவர் : உசைனா
இடம் : அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயம் அருகில், அக்கரைப்பற்று

கணவர் : அல்-ஹாஜ்.சுபைதீன் (நவலங்காட சுபைதீன் - மரக்கறி மார்கட், அக்கரைப்பற்று)
மகன் : நஸீப் (ஆசிரியர் - தேசிய பாடசாலை, அக்கரைப்பற்று)
தாய்மாமன்கள் : டொக்டர் M.A.அப்துல் றகீஸ்து 
மற்றும் கபீர்காக்கா (மரக்கறி மார்க்கட் - அக்கரைப்பற்று 

இவர் நேற்று மரணித்த மரியம்பீவி அவர்களது பேர்த்தி ஆவார்

நேற்று உம்மம்மா இன்று பேர்த்தி
 - எவ்வளவு அன்பிற்குரியவர்களாக இவர்கள் இருந்திருக்க வேண்டும்

சுபஹானல்லாஹ்!

யா அல்லாஹ்! இவர்கள் இருவரையும் நீ பொருந்திக் கொண்டு உயரிய சுவனத்தை வழங்குவாயாக!


Advertisement