அரச வர்த்தமானி வேலைவாய்ப்புக்கள்👉 04.06.2020 அன்று பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...

#NOTE: ( சிங்கள மொழிமூல வர்த்தமானி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியானதும் மீள்பதிவு செய்யப்படும்)

01. இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொரட்டுவை

#தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழுநேர பயிற்சிநெறி அனுமதிக்கான விண்ணப்பம் - 2020 

#திருத்தங்கள்

02. #நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள்  அமைச்சு - சட்டமா அதிபர் துறையில் மாநில வழக்கறிஞர் பதவிக்கு ஆட்சேர்ப்பு - 2020

03. First Efficiency Bar Examination for Statistical Officers of Grade II of the Department of Census and
Statistics - 2013(2020)

04. Second Efficiency Bar Examination for Statistical Officers of Grade I of the Department of Census and
Statistics - 2014(2020)

05. நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சு 

#இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019/2020

06. First Efficiency Bar Examination for Senior Statisticians/Statisticians of the Department of Census and
Statistics - 2014(2020)https://www.gazette.lk
Advertisement