கௌவர இனிப்பு

21ம் நுாற்றாண்டின் பெறுமதிமிக்க விளையாட்டு வீரராக விஸ்டம் சஞ்சிகையினால், தெரிவு செய்யப்பட்டயிட்டு இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளீதரன் நுவரெலியா உல்லாச விடுதியொன்றில் கேக் வெட்டிக் கொண்டாடிய வேளையில் எடுக்கப்பட்டது. 


Advertisement