முடக்கம்

யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று சந்தேகத்தில், பல்கலையின் அனைத்து பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டுள்ளது
#lka #SriLanka #COVID19LK #COVID19SL #COVID19 #coronavirus


Advertisement