#நிகழ்நிலை நேர்காணல்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் வழங்கும் அல்லாமா இக்பால் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பித்தோருக்கான நிகழ்நிலை (online) நேர்காணல் இம்மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நேர்காணலில் பங்கேற்பதற்கான உரிய இணையத்தள இணைப்பு விண்ணப்பித்தோரின் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதால், விண்ணப்பித்தோர் மின்னஞ்சலை சரிபார்த்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொள்கின்றது.


Advertisement